யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது

காந்த குரலோனான கேஜே யேசுதாஸ்க்கு இந்திய அரசின் இண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சாதித்தவர்ளுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது இந்திய அரசு. அதன்படி 2017-ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக பிரபல பின்னணி பாடகர் கேஜே யேசுதாஸ்க்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1940-ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தவர் கட்டசேரி ஜோசப் யேசுதாஸ். … Continue reading யேசுதாஸ்க்கு பத்மவிபூஷண் விருது